Introduction to the system and the functions of the system in tamil

  கணினி அறிமுகம்

கற்றலின் நோக்கங்கள்"

கணிப்பொறிகள் புரிந்துகொண்டு சேமிக்கின்றன கொள்ளுதல், தரவுகளை எவ்வாறு நினைவகத்தில் என்பதை அறிந்து

* பல வகையான தரவு பிரதியீடுகளையும் மற்றும் இருநிலை கணக்கீடுகளையும் பற்றி கற்றல், * பலவகையான எண்முறைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் பற்றி கற்றல்,

*  2.1 அறிமுகம்

தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Datin என்ற சொய் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது, அதன் பொருள் "செயப்படுத்தப்படாத மூல நகவல்" (Ranv facts) என்பதாகும். தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் பல தகவல்களை கொண்டது. எடுத்துக்காட்டு:

பெயர் (Nume), வயது(Age), வகுப்பு (class), மதிப்பெண் (Marlis) மற்றும் பாடம் (Subject) போன்றவை மாறிகள் என்று எடுத்துக்கொள்வோம், இப்போது, இந்த ஒவ்வொரு மாறியிலும் அதற்குரிய மதிப்புகளை இருத்தினால், கீழ்க்கண்டவாறு தோன்றும்,

  1. Name. Rajesh
  2. Age.     16
  3. Class.  XI
  4. Mark. 65
  5. Subject.   Computer Science


மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டில், ஐந்து மாறிகளில் இருக்கப்பட்ட மதிப்புகள் தரவு எனப்படும், இந்த தரவகள் செயற்படுத்தப்படும் போது, "ராஜேஷ் வயது 16, பதினொன்றாம் வகுப்பில் பயின்று வருகின்றார்.

கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 65 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்" என்ற தகவல் கிடைக்கும்,

 தரவு பிரதியீடு

கணிப்பொறிகள் தரவுகளை '0' (கழியம்: மற்றும் ‘1" ஒன்று என்ற எண்களில் கையாளுகின்றது. எண், எழுத்து, சிறப்புக்குறியீடு என தரவு எந்த வகையாக இருந்தாலும் அவை கணிப்பொறியால் புரிந்துகொள்ளக்கூடிய 1 (சுழியம்) அல்லது 'I' Iஒன்று என்ற எண் வடிவில் மாற்றப்பட வேண்டும். கணிப்பொறிகள் புரிந்துகொள்ளக்கூடிய 0 மற்றும் 1 ஆகியவை இயந்திர மொழி (Machine Language) என அழைக்கப்படுகின்றது. 0 அல்லது | ஆகிய இரண்டு எண்கள் ஆங்கிலத்தில், Binary Digits (Bit) என்று அழைக்கப்படுகிறது தமிழில் இவை இருநிலை எண்கள் அல்லது இரும எண்கள் (Binary) என்று அழைக்கப்படுகிறது. எனவே, தரவு பிரதியீடுகளைப்பற்றி கற்றல் கணிப்பொறி கற்றலில் முக்கியான பகுதியாகும். இருநிலை எண்கள் அதன் அளவை அடிப்படையாக கொண்டு பல்வேறாக அழைக்கப்படுகின்றது. அவை பின் வருமாறு

* பீட் (Bit) - இருநிலை எண்களான 0 அல்லது 1 பீட் என அழைக்கப்படும். இது கணிப்பொறி தரவின் அடிப்படை அலகு ஆகும், Hit என்ற ஆங்கில வார்த்தை Binary digit என்பதின் சுருக்கம், நிபில் (Nibble) என்பது 4 பீட்டுகளின் தொகுதி,

பைட் (Byte) என்பது 8 பிட்டுகளின் தொகுதி. கணிப்பொறியில் நினைவகத்தை அளவிடுவதற்கு அடிப்படை அலகு பைட் ஆகும்.

வேர்டு நீளம் (Word length) என்பது ஒரு கணிப்பொறியின் மைய செயலகத்தில் எத்தனை பிட்டுகள் செயற்படுத்தப்படும் என்பதை குறிக்கும். எடுத்துக்காட்டாக, வேர்டு நீனம் - 8 பிட்டுகள், 16 பிட்டுகள், 32 பிட்டுகள் மற்றும் 64 பிட்டுகளின் அல்அமைக்கப்படும் இன்றைய கணிப்பொறிகள் 32 பிட்டுகள் அல்லது 64 பீட்டு வேர்டு நீளத்தில் வடிவமைக்கப்படுகிறது.



கணிப்பொறி நினைவகம் (முதன்மை மற்றும் இரண்டாம்நிலை நினைவகம்!

கணிப்பொறி நினைவகங்கள் (முதன்மை மற்றும் இரண்டாம்நிலை நினைவகம் பொதுவாக கிலோபைட் (Kilobyte - KB) அல்லது மெகா பைட் (Megabyte “MB) என்ற அளவுகளில் குறிப்பிடப்படும். பதின்ம எண் முறையில் 1 கிலோ என்பது 1000 என்பதாகும், அதாவது, 10?, இருநிலை எண் முறையில் 1 கிலோ பைட் என்பது 1024 பைட்டுகள் அதாவது 21" ஆகும், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை பல்வேறு நினைவக அளவுகளைக் காட்டுகிறது.



ஒரு உரையில் உள்ள எழுத்துருக்களைக் குறிக்க பைட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எழுத்துருக்கள் மற்றும் எண்களைக் குறிக்க பல்வேறு குறியீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. இதில், தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க தரநிலை குறியீடு முறை (ASCII- American Standard Code for Information Interchange) பொதுவாக பயன்பாட்டில் உள்ள ஒரு குறிமுறையாகும், சிக்க குறிமுறையில், 0 லிருந்து 127 வரையான இருநிலை மதிப்புகள் ஒவ்வொரு ஆங்கில எழுத்துருவையும் குறிக்க பயன்படுகின்றது. இடைவெளிக்கான ASCII குறியீடு 32, சுழியத்தின் (0) குறியீடு 48 ஆங்கில சிறிய எழுத்துக்களுக்கான குறியீட்டு மதிப்புகள் 97 முதல் 122 வரை, ஆங்கில பெரிய எழுத்துக்களின் மதிப்புகள் 65 முதல் 90 ஆகும்.



எண் முறைகள்-எண்களைக் குறிக்கும் ஒரு வழிமுறையாகும். நடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண்முறை பதின்ம எண்முறையாகும். இவை தனிர இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்முறைகளும் பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பை கோண்டு அடையாளம் காணப்படும், அடிமானம் என்பது ஆங்கிலத்தில் Radix அல்லது iase எனப்படும், அயுமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

உங்களுக்கு தெரியுமா?

ஒரு கணிப்பொறியின் வேகம், அது செயல்படுத்தும் எண்ணிக்கையைப் பீட்களின் பொருக்கது. எடுத்துக்காட்டாக 64 பீட் கனணிப்பொறி, ஒரு செயற்பாட்டில் 64 பிட் எண்களை செயற்படுத்தும், அதே நோத்தில் 32 பீட் கணிப்பொறிகள் 64 பிட் எண்கனை இரண்டு 32 பிட்டுகளாக பிரித்து செயற்படுத்தும், இதனால் 64 பிட்-யை விட 32 பிட் கணிப்பொறியின் செயல் பிவகம்

பதின்ம நிலை எண்முறை

இந்த எண் முறை 0,1,2:3,4,5,6,7,8,9 ஆகிய பத்து எண் உருக்களைக் கொண்டது. இது பழமையான, பொதுவாக பயன்பாட்டில் உள்ள முறையாகும், இது "நிலை மதிப்பு" (Fositional Value) முறையாகும், ஒரு பதின்ம எண் தொடரில் உள்ள ஒவ்வொரு எண்ணின் மதிப்பும், அதன் நிலையை அல்லது அந்த எண் அமைந்துள்ள இடத்தைப் பொருத்து அமையும், அதாவது, பதின்ம எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும், அந்த இலக்கத்தின் நிலை மதிப்பை 10-ன் அடுக்குகளில் பெருக்கவேண்டும், எடுத்துக்காட்டு

(123) -1x10+ 2x10' + 3x10
=100+20+3
=(123),


இருநிலை எண்முறை


இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது. இந்த முறை, “2ன் அடுக்கு நிலை நிறை முறை". (2's Power positional weightage method) யில் 2.யை அடிமானமாகக் கொண்டுள்ளது. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஓர பிட், அதில நிலை நிறை மதிப்பை கொண்டுள்ளதால், அது "மிரு மதிப்பு பிட்"(Most Significant Bit - MSB) எனவும், வலது ஓர பிட் குறைந்த மதிப்பைப் பெறுவதால், அது 'குறை மதிப்பு பிட்” (Least' SignificantBia-1$B)என அழைக்கப்படுகின்றது.


எடுத்துக்காட்டு


(1101), என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :



எண்ணிலை எண் முறை

எண்ணிலை எண் முறையில் 0 முதல் 7 வரை மோத்தம் எட்டு எண் உருக்கள் உள்ளது. இந்த எண் முறையும் நிலை நிறை" முறையாகும். இதன் ஒவ்வொரு இலக்கமும், 8-ன் அடுக்களில் மதிப்பைப் பெறுகிறது.


எடுத்துக்காட்டு

(547), என்ற எண்ம எண்ணிற்கு நிகரான பதின்ம எண்



பதினாறு நிலை எண்முறை

பதினாறுநிலை எண்முறையின் மதிப்புகள் 16-ன் அடிமானத்தில் குறிப்பிடப்படும். பதினாறுநிலை எண்கள், இருநிலை எண்களுக்கு‌ குறுக்கு வழி வடிவங்களாகப் பயன்படுத்தப்படுகின்றது. தரவுகளை மிகவும் கச்சிதமாக குறிப்பிட இந்த முறை பயன்படுகிறது. இந்த முறையில் (0 முதல் 9 வரை எண் உருக்களும், A, B, C, D, F, F ஆகிய எழுத்துக்களுடன் 16 இலக்கங்களைக் கொண்டுள்ளது. இதில், A, B, C, D, E, F உருக்கள் முறையே 10, 11, 12, 13, 14 மற்றும் 15 க்கு நிகரானவையாகும்.

அட்டவணை 2:2 இரும, எண்ம, பதினாறுநிலை எண்களின் சமமான பதின்ம எண்கள்



எடுத்துக்காட்டு

25, என்ற பதினாறு நிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுதல்


1. பின்வரும் எண்கள் எந்த எண்முறை சார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக,



பதின்ம எண்களை இருநிலை‌ எண்களாக மாற்றுதல்:


பதின்ம எண்களை,இருநிலை எண்களாக மாற்ற இரண்டு முறைகள் உள்ளன 2-ன் தொடர் வகுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு பதின்ம எண்ணை 2-ல் வகுக்கும் போது அதன் மீதி ) அல்லது 1 என மட்டுமே இருக்கும். 2-ன் தொடர் வருத்தல் முறையில் கிடைக்கும் "0" மற்றும் “1" ன் தொடர்ச்சி கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணிற்கு நிகரான இருநிலை எண்ணாகும்; N‌ என்ற பதின்ம எண்ணை இருநிலை எண்ணாக மாற்ற வேண்டுமெனில், கொடுக்கப்பட்ட N-யை 2-ல் வகுக்கும் போது, N ஈவு மற்றும் R. என்ற மீதி 0 அல்லது 1 ஆக கிடைக்கும், இந்த செய்முறையை ஈவு 0 அல்லது 1 என வரும் வரை தொடர்ச்சியாக வகுக்க வேண்டும், ஈவு 0 அல்லது 1 ஆக வரும்போது, அதுவே கடைசி மீதியாக எடுத்துக்கொள்ள வேண்டும், கடைசி மீதி மதிப்பிலிருந்து முதல் மீதி மதிப்பு வரை உள்ள எண்களை எடுத்து எழுதினால் கிடைக்கும் விடை கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணிற்கு நிகரான இருநிலை எண்ணாகும்..

எடுத்துக்காட்டு

(65) க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

(65) (100000:1),

முறை 2: இரண்டின் அடுக்குமுறை

பதின்ம எண்ணை இருமநிலை எண்ணாக மாற்ற 2-ன் அடுக்கங்களை கூட்டிக் கொண்டே வர வேண்டும், பின்னர் அந்த எண்ணின் மொத்த மதிப்பையை கணக்கிட தேவைப்படும் பிட்டுகளை ஒன்றாக சேர்க்க வேண்டும்,

அ)65-க்கு சமமான அல்லது அதை விட சிறிய இரண்டின் மடங்கை கண்டறிக,

65 10 >64 10,

ஆ) 64 என்ற மதிப்பைக் கொண்ட பிட்டில் 1 என இடுக, மேலும் கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து 61-ஐ கழிக்க,

65-64-1

இ)மீதமுள்ள மதிப்பை விட அடுத்த இரண்டின் மடங்காகிய 32 என்பது பெரியதாகும். எனவே, 32 என்ற மதிப்பைக் கொண்ட பிட்டில் 1) என இடுக.

ஈ) மீதமுள்ள மதிப்பை விட அடுத்த இரண்டின்

மடங்காகிய 16 என்பது பெரியதாகும். எனவே 16 என்ற மதிப்பைக் கொண்ட பிட்டில் (0) என இடுக. உ) மீதமுள்ள மதிப்பைவிட என்பது பெரியதாகும்.
எனவே 8-ல் () என இடுக.

ஊ) மீதமுள்ள மதிப்பை விட 4 என்பது பெரியதாகும், எனவே 4-ல் 0 என இடுசு, எ) மீதமுள்ள மதிப்பைவிட?என்பது பெரியதாகும். எனவே 2-ல் (0 என இடுக.

சமம் அல்லது சிறிய இரண்டின் அடுக்கம் :6.4

பதின்ம எண்ணை எண்நிலை எண்ணாக மாற்றுதல்

ஒரு பதின்ம எண்ணை எண்ணிலை எண்ணாக மாற்றுவதற்கு "8 ன் தொடர்

Comments

Popular posts from this blog

System structure and system principles in tamil

What is the economyin tamil